மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், உஷா தம்பதியின் மகன் பி.அஜய்க்கும், எஸ்.விக்டர் சகாயராஜ், கீதா ஜோஸ்பின் தம்பதியின் மகள் வி.ஏஞ்சலாவுக்கும் ஆவடியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஞயிற்றுக்கிழமை (ஜூன் 30) திருமணம் நடைபெற்றது.